Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
H.I.V நோய் தொற்றுக்கான நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.

SooriyanFM Gossip - H.I.V நோய் தொற்றுக்கான நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,863 Views
பாரியளவில் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தி வரும் நோய்தாக்கங்களில் H.I.V யும் ஒன்றாகும். இந்த நோய் தொற்றுக்கான நிரந்தர மருந்துகள் எவையும் இல்லாமையினால், நோய் தொற்றுடையவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில் H.I.V நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவரது உடலில் இருந்த H.I.V நோய்க்கிருமிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியொன்று வெளியாகியுள்ளது.

H.I.V நோய் எதிர்ப்புத் திறன் மிகுதியாக உள்ள ஒருவரது உடலில் இருந்து, ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு H.I.V நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு செலுத்தப்பட்டு, இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த H.I.V நோயாளி ஒருவருக்கு இதே போன்று, திறன் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட செல் பொருத்தப்பட்டது.

எனினும் அதில் எதிர்பார்த்த முன்னேற்ற அறிக்கை பெறப்படவில்லை. இந்த நிலையில் தற்போதைய ஆராய்ச்சி, H.I.V நோய் தொற்றுக்கான சிறந்த தீர்வாக அமைந்திருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top