Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
மகளிர் தினத்தில், நயனுக்கு விக்னேஷ் கொடுத்த பரிசு

SooriyanFM Gossip - மகளிர் தினத்தில், நயனுக்கு விக்னேஷ் கொடுத்த பரிசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

774 Views
உலகளாவிய ரீதியில் நேற்றைய தினம் மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டன. அத்துடன் நேற்றைய தினம், வரலாற்று சாதனைகளை படைத்த பல பெண்கள் நினைவு கூரப்பட்டார்கள். 

இந்த நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலருக்கு நேற்றைய நாளில் பல்வேறு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமிருந்தன. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாராவிற்கு, அவரது காதலர் விக்னேஷ் சிவன், ஒரு பரிசை வழங்கியுள்ளார்.

“நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே” என குறிப்பிட்டவாறு, விக்னேஷ் சிவன் தனது காதலி நயனுக்கு வண்ணமயமான பூச்செண்டுகளை பரிசாக வழங்கியுள்ளார்.

இதன்போது பிடிக்கப்பட்ட படமும், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top