Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
12
விஜய் சேதுபதியின் சேதுபதி பாகம் இரண்டு படமாகிறது

SooriyanFM Gossip - விஜய் சேதுபதியின் சேதுபதி பாகம் இரண்டு படமாகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

494 Views
வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் ஆர்வம் பட அதிபர்கள், இயக்குனர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப்பயலே, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
அடுத்து சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்ட நாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுபோல் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011-ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார். அஜித்குமாரும், வெங்கட் பிரபுவும் இதுகுறித்து நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார். விஜய் சேதுபதி கைவசம் தற்போது சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top