Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
மகளுக்கு படிப்புதான் முக்கியம் - நடிகர் சேத்தன்

SooriyanFM Gossip - மகளுக்கு படிப்புதான் முக்கியம் - நடிகர் சேத்தன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,906 Views
தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோ என்று ஒரு கலக்கு கலக்கி வருகின்றவர்கள். கணவன் மனைவி இருவரும் நடிப்பில் பெரிய ஈடுபாட்டில் உள்ள நிலையில், அவர்களது மகள் நியதியும் ''96 '' படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

தேவதர்ஷினியின் சிறுவயது வேடத்தில் நடித்தமையால் அவருக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. தாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் அண்மையில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் களவு படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கருத்த தெரிவித்த அவர், எங்கள் மகள் இப்போது 10 ஆம் வகுப்பு கற்று வருகின்றார். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம். ஆனால் இப்போதைக்கு மகளுக்கு படிப்பு போதும் என்று தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top