Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
Formula one - தலைவர் Charlie Whiting , நுரையீரல் பிரச்சினையால் மரணம்

SooriyanFM Gossip - Formula one - தலைவர் Charlie Whiting , நுரையீரல் பிரச்சினையால் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

745 Views
Formula 1 நிர்வாக அமைப்பின் தலைவரும் பல ஆண்டுகளாக விளையாட்டில் மிகவும் பேசப்பட்ட ஒருவருமான ''Charlie Whiting '' தனது 66 வது வயதில், நேற்று காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிலகாலமாக கடும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த Charlie Whiting , அவுஸ்ரேலியாவின் கிராண் பிரீ (Grand Prix ) பந்தயத்தை வார இறுதியில் தொடங்கி வைப்பதற்காக மெல்போர்ன் சென்றிருந்தார். மெல்போர்னில் அவருக்கு நுரையீரல் பிரச்சினை அதிகரித்தமையால் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்தக்கட்டு ஏற்பட்டு Charlie Whiting கலாமாகியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். ''Formula One '' உலகம் முழுதும் பிரபல்யம் அடைய Charlie Whiting முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

''Formula One '' பந்தயங்களின் விதிமுறைகளை வடிவமைத்தவரும் இவரே. பார்முலா 1 நிர்வாக அமைப்பில் தொழில்நுட்ப இயக்குனராக 1988-ல் இணைந்த இவர் சீஃப் மெக்கானிக்காக கடமை புரிந்துள்ளார். ஆனால் முன்னதாகவே வைட்டிங் தன் ''Formula One '' கரியரை 1977-ல் ஹெஸ்கெத் அணியுடன் ஆரம்பித்து, 1978-ல் ப்ரபாமுக்கு மாறினார்.

இப்படியான ஒரு முக்கியாயத்துவம் உடைய வைட்டிங்கின் மரணம் ''Formula One '' நிர்வாகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்று பலரும் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவரது வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளார்கள்.
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top