Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வழங்கலாம்

SooriyanFM Gossip - பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வழங்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,247 Views
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் உள்ள அனைத்து இடங்களிற்கும் பரவி, மிகப்பெரிய அச்சத்தையும் பல்வேறுபட்ட கேள்விகளையும் உருவாகியுள்ளது.
குறித்த கொடூர வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய பெண் குறித்து, காவல்துறை அலுவலகர் பொறுப்பின்றி நடந்துகொண்டமை அனைவரையும் கோபமடைய வைத்துள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை போலீஸ் எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.

உண்மையில் பொறுப்புள்ள அதிகாரிகளாக இந்த விவகாரத்தை கையாளும் காவல்துறையினர் செயற்படவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்கள் அனைவராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனபோதிலும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றன வெளியாகி வருகின்றன. சில தமிழக ஊடங்கங்கள் இப்பட்டிப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களை தாம் வெளியிடப் போவதில்லை என்ற தீர்க்கமான அறிவிப்புக்களை வெளியிட்டுளார்கள். குறித்த கொடூர வன்முறை குழுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தகவல்களை வழக்காது இருக்கும் வகையில் மிரட்டப் படுகின்றார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறையினர், விசேட இலக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவர்களின் விபரம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தமக்கு தெரிந்த தகவல்களை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top