Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
15
சர்ச்சையில் ஸ்ரீதேவி பங்களா ; ப்ரியா வாரியர் படத்துக்கு நோட்டிஸ்

SooriyanFM Gossip - சர்ச்சையில் ஸ்ரீதேவி பங்களா ; ப்ரியா வாரியர் படத்துக்கு நோட்டிஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,861 Views
ஒரு பாடல் மூலமாக, சினிமாவுலகில் ஆழக் காலூன்றிய பிரியா வாரியர், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ''ஒரு அடார் லவ்'' படத்தில் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல் காட்சிகள் மூலம் பிரபலமான பிரியா வாரியர், தற்போது இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் இதில் ஸ்ரீதேவி வேடத்தில் பிரியா வாரியர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் குளியல் தொட்டியில் உட்கார்ந்து பிரியா வாரியர் அலறும் காட்சி இடம் பெற்றது. குளியல் தொட்டியில் ஒரு பெண் இறந்து கிடப்பதுபோன்று புகைப்படத்தையும் வெளியிட்டனர். நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்புலி இயக்கி உள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் டிரெய்லரை பார்த்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அதிர்ச்சியாகி படத்தின் தலைப்பில் ஸ்ரீதேவி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பெயரை மாற்ற முடியாது என்றும் சட்டரீதியாக இதை சந்திப்பேன் என்றும் இயக்குனர் பதில் அளித்தார். 

இந்த நிலையில் எதிர்ப்பை மீறி ஸ்ரீதேவி பங்களா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் இன்னொரு சர்ச்சை டிரெய்லரை ரிலீஸ் செய்ய உள்ளனர். படத்தில் பிரியா வாரியர், ஆசிம் அலிகான் தோன்றும் மேலும் சில புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top