Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
15
சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

545 Views
இளைய நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இது இரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1-ம் திகதி ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நேற்று தொடங்கியது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

ஹீரோயின்களாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா என இரண்டு பேர் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏப்ரல் இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top