Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
பிள்ளைகளுக்கு செல்போன் வேண்டாம் ; பெற்றோரை எச்சரிக்கும் விவேக்

SooriyanFM Gossip - பிள்ளைகளுக்கு செல்போன் வேண்டாம் ; பெற்றோரை எச்சரிக்கும் விவேக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,484 Views
பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட் போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும்.

அதிலும், தேவையான வயதில் வாங்கி கொடுத்தால் போதுமானது என்றும், அதிகப்படியான ஆடம்பரத்தையும், வயதுக்கு மீறிய வசதிகளையும் தேவைகளையும் பெற்றோரே பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்றும், நடிகர் விவேக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top