Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
''ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்'' பாடல் இன்று முதல்...

SooriyanFM Gossip - ''ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்'' பாடல் இன்று முதல்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,252 Views
ரசிகர்களின் அதிகரித்த வரவேற்புடன் வெளிவரவுள்ள   நீயா 2' படத்தின் ''ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்'' பாடல் இன்று வெளியிடப்படும் என, படக்குழு அறிவித்துள்ளது.  

நீயா 2 திரைப்படம், எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட நட்சத்திரங்களின் பங்குபற்றுதலுடன் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நீயா படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்துள்ளது.

தன்னைக் கொன்றவர்களை பாம்பு பழிவாங்குவதே இப்படத்தின் கதையாகும். இந்த படத்தில் நடிகை வரலட்சுமி பழிவாங்கும் பாம்பு வேடத்தில் ஏற்று நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் மொத்தமாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஶ்ரீதர் அருணாசலம் தயாரித்துள்ளதுடன், ஷபீர் இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 28 ஆம் திகதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top