Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
அப்பா மகனாக தனுஷ் ; அப்பாவுக்கு ஜோடி சினேகா

SooriyanFM Gossip - அப்பா மகனாக தனுஷ் ; அப்பாவுக்கு ஜோடி சினேகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,557 Views
தனுஷ் நடித்து கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 படங்கள் வந்தன. இரண்டுமே தாதாக்களின் அதிரடி கதை. அதன்பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஜனவரியில் தொடங்கி இதன் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘கொடி’ என்ற அரசியல் படம் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இது தனுசுக்கு 39-வது படம் ஆகும். இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டையில் இருவரும் நடித்து இருந்தனர்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார்கள். 

மேலும், படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் தந்தை, மகன் ஆகிய 2 வேடங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் தனுஷ், திருடன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தை தனுசுக்கு ஜோடியாக சினேகா வருகிறார். மகன் தனுசுக்கு ஜோடி தேடி வருகிறார்கள். இந்த படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top