Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
தளபதி 63 திரைப்படம் பற்றிய முக்கிய விபரங்கள் இதோ!

SooriyanFM Gossip - தளபதி 63 திரைப்படம் பற்றிய முக்கிய விபரங்கள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,427 Views
இளைய தளபதியின், "தளபதி 63" திரைப்படம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லியின் இயக்கத்தில் வர இருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எல்லா இடங்களிலும், தளபதி ரசிகர்கள் கூடுகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பராக, நம்ம கதிர் நடிக்குவுள்ளதாகவும் ,நம்ம தளபதியின் பெயர் மைக்கேல் என்றும் கூறப்படுகிறது.அத்தோடு, படத்தின் தலைப்பு, விஜய் கதாபாத்திரப் பெயருடன் தொடர்புடையதாகவும், பெயர் பக்கா மாஸாகவும் இருக்குமாம்.கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகத் தானாம் நடிக்கிறார் விஜய்.இதற்காக சிறப்புப் பயிற்சியும் எடுக்கிறாராம். 

அதுமட்டுமா...தளபதி அரசியல் பேசுகிறாராம்.அதாவது,
கால்பந்தாட்ட விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறாராம்.

மொத்தத்தில், காதல், நட்பு ,அடிதடி, பழிவாங்கல் என, எல்லாம் கலந்த கலவையாக திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top