Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
எவரெஸ்ட் மலையில் ஏறி இறந்தவர்களின் சடலங்கள்!

SooriyanFM Gossip - எவரெஸ்ட் மலையில் ஏறி இறந்தவர்களின் சடலங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,880 Views
எவரெஸ்ட் மலையில் முதன்முறையாக ஏற முயற்சி மேற்கொண்டதில் இருந்து, சுமார் 300 பேர் வரை அங்கு உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் இரண்டு பங்கு உடல்கள், பனியில் புதைந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அம்மலையின் சீனப் பக்கத்தில் இருந்து சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டும் வருகின்றன.
உலகின் மிக உயரமான இந்த மலைச் சிகரத்தில் 4,800க்கும் மேற்பட்டோர் ஏறியுள்ளனர்.
நேபாள மலையேறுவோர் அமைப்பின் முன்னாள் தலைவரான அங் ஷெரிங் ஷெர்பா என்பவர் கூறுகிறார், 
"புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், இவ்வளவு ஆண்டுகளாக அங்கு உயிரிழந்தவர்களின்,பனியில் புதைந்த உடல்கள், வெளியே தென்பட ஆரம்பித்துள்ளன" என.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னால், மலையில் இறந்து, பனியில் புதைந்து போனவர்களின் உடல்கள் தற்போது தென்படுகின்றனவாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top