Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
விஜய் அன்டனியுடன் இணையும் கஸ்தூரி!

SooriyanFM Gossip - விஜய் அன்டனியுடன் இணையும் கஸ்தூரி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,040 Views
கொலைகாரன் மற்றும் அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து,விஜய் அன்டனி, "தமிழரசன்", "காக்கி" படங்களில் நடித்துவருகிறார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கும், தமிழரசன் படத்தில், இவருக்கு ஜோடியாக, ரம்யா நம்பீசன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் என, பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ,நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகியுள்ளாராம்.அதுவும், வைத்தியராக நடிப்பதாகவும்,படப்பிடிப்பு சென்னையில் மிகவும் வேகமாக நடைபெற்றும் வருகிறதாம்.


இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top