Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
நகைச்சுவைப் பட்டாளமே இணையும் திரைப்படம்!

SooriyanFM Gossip - நகைச்சுவைப் பட்டாளமே இணையும் திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

501 Views
இப்போதெல்லாம் திரைப்படங்கள், 2ம் பாகம், 3ம் பாகம் என வெளிவந்தவண்ணமே உள்ளன.

1973ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் "காசியாத்திரை".இந்தத் திரைப்படம்,அதுவும், 45 ஆண்டுகளுக்கு பிறகு 2ம் பாகமாக, ‘காவி ஆவி நடுவுல தேவி’ பெயரில், தற்போது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிறது.

மறைந்த இயக்குனர் ,ராம நாராயணனின் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி, பக்தி படங்களையும் இயக்கிய, புகழ்மணி என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது "பக்தி, திகில் கலந்த படமாக உருவாகும் இப்படத்தில், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சிங்கமுத்து, சிங்கம்புலி, ரோபோ சங்கர், கிங்காங், போண்டாமணி என அனைத்து முன்னணி நகைக்சுவை நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.கதாநாயகனாக புதுமுகம் அறிமுகம்.3 கதாநாயகிகள்.வி.சி.குகநாதன் கதை.படப்பிடிப்பு வேகமாக நடைபெறுவதாகவும்" அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top