Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
28
46 ஓட்டங்கள் தேவை?? 5000 ஓட்டங்களை இன்று கடப்பாரா விராட் கோலி??

IPL 2019 rcb vs mi - 46 ஓட்டங்கள் தேவை?? 5000 ஓட்டங்களை இன்று கடப்பாரா விராட் கோலி??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views
ஐபில் 2019 போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு 5000 ஓட்டங்களை  எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, விராட் கோலி இடையே போட்டி இருந்தது. இருவருக்கும் முறையே 15 மற்றும் 52 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
சென்னையில் நடந்த முதல் போட்டியில் போது விராட் கோலிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வாய்ப்பை தவறவிட்டார். 2-வது போட்டியின் போது ரெய்னா 15 ஓட்டங்கள் எடுத்து ஐபிஎல்-லில் 5000 ஓட்டங்கள் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.

மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களுர் அணியின் தலைவர் விராட் கோலி 5000 ஓட்டங்கள் எடுப்பாரா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு அவருக்கு இன்னும் 46 ஓட்டங்கள் தேவை.

கோலி 156 இன்னிங்சில் விளையாடி 4954 ஓட்டங்களை எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் 46 ஓட்டங்களைத் தாண்டினால் 5000 ஓட்டங்களை எடுக்கும் 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் இருக்கும் கோலி சென்னை சூப்பர் கிங்சிக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதை எல்லாம் சரி செய்து இன்று முத்திரை பதிக்கும் வகையில் 5000 தொடும் ஓட்டங்களை ஆர்வத்தில் உள்ளார்.

ஒட்டு மொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த ‘TOP 5’ வீரர்கள் விவரம்:-

1. ரெய்னா - 5034 ஓட்டங்கள்

2. விராட் கோலி - 4954 ஓட்டங்கள்

3. ரோகித் சர்மா - 4507 ஓட்டங்கள்

4. உத்தப்பா - 4231 ஓட்டங்கள்

5. கம்பீர் - 4217 ஓட்டங்கள்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top