Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
சிவா படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா

SooriyanFM Gossip - சிவா படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

814 Views
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதுதவிர, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் இயக்கத்தில், சயின்ஸ் பிக்‌ஷன் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகிறார் பாரதிராஜா. பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top