Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
உலக முட்டாள் தினத்தில் பொய்யான அறிவித்தலை வெளியிட்ட விமான நிறுவனம்!!!

Sooriyan gossip - உலக முட்டாள் தினத்தில் பொய்யான அறிவித்தலை வெளியிட்ட விமான நிறுவனம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,863 Views
ஏப்ரல் முதலாம் திகதி உலக முட்டாள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது நண்பர்கள் வட்டாரத்தில் இது மிகவும் கலகலப்பான ஒரு நாளாக இருக்கும்  இருந்தாலும் இப்போது பல நிறுவனங்களே இந்த நாளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதில் ஆர்வமாக உள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்று துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம். இந்நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘‘சிறிய அளவிலான ஹெலிகாப்டர் போன்ற பயணிகள் செல்லும் தானியங்கி டிரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் முதல் வகுப்புக்கான சொகுசு வசதிகள் இருக்கும். நவீனமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன்கள் துபாயில் இருந்து, நகரின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் இயக்கப்படும். 2020 ஏப்ரலில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. அடிக்கடி எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் சிறப்பு உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கும் இதில் பயணிக்க முன்னுரிமை அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரையில் பயணிகள் டிரோன் விமானங்கள், உலகில் எங்குமே தயாரிக்கப்படவில்லை மற்றும் சோதனை செய்யப்படவில்லை என்பதால், இது ஏப்ரல் 1ம் தேதியையொட்டிய விளையாட்டாக இருக்கலாம் என விமான நிறுவனத்தின் டிவீட்டுக்கு கீழேயே ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top