Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
இயக்குனர் மகேந்திரனின் இறுதி ஆசை-நிறைவேறவில்லை எனத் திரை உலகில் கவலை!

SooriyanFM Gossip - இயக்குனர் மகேந்திரனின் இறுதி ஆசை-நிறைவேறவில்லை எனத் திரை உலகில் கவலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,816 Views
காலத்தால் அழியாத படங்களை அளித்த இயக்குனர் தான் எங்கள்  மகேந்திரன்.


இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சாசனம்.கிட்டத்தட்ட 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் 
படங்களை இயக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் மகேந்திரன் புதுமைப்பித்தன் நாவல்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்க திட்டமிட்டதோடு அந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் எனவும் விரும்பியுள்ளார்.

ஆனால் கடைசி வரை, அந்தப் படத்திற்கான வேலைகள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை.அந்தவகையில் அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே இந்த உலகை விட்டுச் சென்றுள்ளார்.

இயக்குனர் மகேந்திரனின் இறுதி ஆசையும் நிறைவேறவில்லை எனத், திரை உலகப் பிரபலங்கள் கவலைகொண்டுள்ளனர்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top