Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
அவெஞ்சர்ஸ் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து நடித்துள்ள பாடல் வெளியாகிறது

SooriyanFM Gossip - அவெஞ்சர்ஸ் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து நடித்துள்ள பாடல் வெளியாகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

894 Views
‘அவெஞ்சர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி நடித்துள்ள பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
மார்வெல் என்ற தயாரிப்பு நிறுவனம் காமிக்ஸ் கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை வைத்து தொடர்ந்து 22 சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உருவாக்கி உள்ளது. அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படம் வருகிற 26ஆம் திகதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் இந்த படத்துக்காக மார்வெல் ஆன்ந்தம் பாடலை உருவாக்கி தரும்படி மார்வெல் இந்தியா நிறுவனம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்தது. 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி நடித்துள்ள இந்த மார்வெல் ஆன்ந்தம் இந்தி பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 45 வினாடிகள் உள்ள இந்த பாடல் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாடலை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த பாடலின் தமிழ், தெலுங்கு பதிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top