Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
முதலில் சூர்யா பிறகு அஜீத் ; சிவாவின் அடுத்தடுத்த திட்டங்கள்

SooriyanFM Gossip - முதலில் சூர்யா பிறகு அஜீத் ; சிவாவின் அடுத்தடுத்த திட்டங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
முதலில் சூர்யா படத்தையும், பிறகு அஜித் படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதலில் மே 1-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த படக்குழு, தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என வெளியீட்டுத் தேதியை மாற்றியது.

இதற்கிடையே, அஜித்துக்கு நேரடிப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு, அந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் எச். வினோத். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

‘விஸ்வாசம்’ படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்த சிவா, அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும், மறுபடியும் அஜித்தை வைத்து சிவா படம் இயக்குவதும் உறுதியாகியுள்ளது. எனவே, ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top