Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குதிரை குட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SooriyanFM Gossip - 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குதிரை குட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குதிரை குட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது பனியில் உறைந்த நிலையில் குதிரைக் குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை ஆய்வு செய்த போது, அந்தக் குதிரைக் குட்டி 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. 

உறைபனியில் இருந்ததால் அந்த குதிரைக் குட்டியின் உடலுறுப்புகள் பழுதாகாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. இன்னும் பல தகவல்கள் தொடரும் ஆய்வில் வெளிவருமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top