Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
2.4 மில்லியன் டொலருக்கு விலை போன 2.5 டொலர் பெறுமதி நாணயம்

$2.50 coin just sold for $2.4 million - 2.4 மில்லியன் டொலருக்கு விலை போன 2.5 டொலர் பெறுமதி நாணயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,628 Views
மிகவும் அரிதான அமெரிக்க நாணயம் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை 2.4 மில்லியன் அமெரிக்க டொலரிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது



1700 , 1800 காலப்பகுதிக்கு உரித்தான இவ் நாணயம் குறித்த கலாப் பகுதியில் மிக சொற்ப அளவே வெளியிடப்பட்டது

இவ் நாணயம் மிக அரிய வகை நாணயங்களில் ஒன்றெனவும் பல அமெரிக்கர்கள் இவ் நாணயத்தினை தம் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் குறித்த ஏல விற்பனையினை நடாத்திய Stack's Bowers Galleries  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

குறித்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சுதந்திர பெண்ணின் உருவச் சின்னமும் மறு பக்கத்தில் கழுகின் படமும் பொறிக்கப்பட்டுள்ளது ..

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இவ் ஏல விற்பனையில் இதையொத்த 128 நாணயங்கள் சுமார் 25 மில்லியனுக்கு விற்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top