Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
செல்வா இயக்கத்தில் அடுத்து ஜெயம் ரவி

SooriyanFM Gossip - செல்வா இயக்கத்தில் அடுத்து ஜெயம் ரவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
செல்வராகவன் டைரக்‌ஷனில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதையடுத்து அவர், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கினார். 

இது, ஒரு பேய் படம். எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசன்ட்ரா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் முடிவடைந்த பிறகும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா நடித்த ‘என்.ஜி.கே.’ படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்து செல்வராகவன் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில், ஜெயம் ரவி நடிப்பார் என்று தெரிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top