Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி

SooriyanFM Gossip - ‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

367 Views
வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கையையும் வேறொரு பாதைக்கு திசைதிருப்புவதாக அமைவதுண்டு. அப்படியொரு அத்தியாயத்தை பற்றி பேசுகிறது, ‘போதை ஏறி புத்தி மாறி’ படம்.
இந்நிலையில், இந்தப் படம் பற்றி இயக்குனர் பேசும்போது, ‘‘ஒரேநாளில் நடக்கும் கதை இது. போதைப் பழக்கம் நம்மில் சிலருடைய நம்பிக்கைகளையும், கனவுகளையும் குலைத்து அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. படத்தின் தலைப்பே மொத்த கதையையும் சொல்வதாக அமைந்துள்ளது. படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்கள் படத்தில் உள்ளன.

குறும் படங்கள் வாயிலாக தன் திறமைகளை வெளிப்படுத்தி வரும் தீரஜ், இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் 35 கதாபாத்திரங்கள் உள்ளன. பாலசுப்பிர மணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். 

படத்தை தயாரிப்பவர், ஸ்ரீநிதி சாகர். மொத்த படப்பிடிப்பும் சென்னையில் நடந்துள்ளது. 28 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top