Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
கடந்த ஆண்டு பப்ஜி நிறுவனத்தில் இலாபம் தெரியுமா?

SooriyanFM Gossip - கடந்த ஆண்டு பப்ஜி நிறுவனத்தில் இலாபம் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,094 Views
உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த இலாபம் 31 கோடி
மொத்த வருவாயில் பெருமளவு பங்கு கம்ப்யூட்டருக்கான பப்ஜியில் இருந்து கிடைக்கிறது. முதற்கட்டமாக பப்ஜி கேம் கம்ப்யூட்டரில் அறிமுகமாகி அதன்பின் இதன் மொபைல் பதிப்பை டென்சென்ட் கேம்ஸ் உருவாக்கியது.

பப்ஜி கேம் விதிகளை பொருத்தவரை கேம் துவங்கும் போது பயனர் வானில் இருந்து தீவு ஒன்றில் இறங்க வேண்டும். தீவில் இறங்கியதும் அவர்களுக்கான சவால்கள் இருக்கும், அவற்றை எதிர்கொண்டு தனியே இருக்கும் கடைசி நபர் வெற்றி பெற்றவராக முடியும்.

கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது. கன்சோல்கள் மற்றும் மொபைல் பதிப்புகளில் இருந்து பப்ஜி கேம் வருவாய் முறையே ரூ.414 கோடி மற்றும் ரூ.450 கோடிகளை ஈட்டியிருக்கிறது. பப்ஜி கார்ப் வருவாய் விவரங்கள் VG247 மூலம் வெளியாகியிருக்கிறது.

பப்ஜி கேம் ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கேமாக இருக்கிறது. ஆசியாவில் மட்டும் பப்ஜி வருவாயில் சுமார் 53 சதவிகிதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆசியாவை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை அதிக வருவாய் ஈட்டித்தரும் பகுதிகளாக இருக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top