Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் ஏலத்தில்!

SooriyanFM Gossip - நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் ஏலத்தில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

379 Views
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் ஒன்று, கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. குறித்த ஓவியம் இந்தியா ரூபாய் பெறுமதிக்கு சுமார் 78 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 27 ஆண்டுகள், ரோமன் தீவில் நெல்சன் மண்டேலா இருந்தபோது திறப்புடன் கதவு ஒன்றை ஓவியமாக வரைந்திருந்தார். குறித்த கதவு சிறைகளின் கதவு போன்றே வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியமே தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

குறித்த ஏலத்தை தலைமை தாங்கிய கில்ஸ் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சுமார் 20 தொடக்கம் 25 ஓவியங்களை வரைந்திருப்பார் என்று தெரிவித்த்துள்ளார். இதனிடையே, மண்டேலா போன்று உலகின் எந்த தலைவர்களும் அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top