Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
மலையாளத்தில் தமிழ் இளைஞனாய் பரத்

actor bharath #Malaiyalam - மலையாளத்தில் தமிழ் இளைஞனாய் பரத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,160 Views
லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி என்ற மலையாள படத்தில், தமிழ் இளைஞராக நடிக்கிறார் பரத். தமிழ் அவ்வளவாக படங்கள் இல்லாவிட்டாலும், மலையாளம் மற்றும் தெலுங்கில் இரசிகர்களுக்கு அடிக்கடி தீனி போடுகின்ற நடிகர் பரத். 
அவர் கூறியதாவது:
தமிழில், ‘எண்ணோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துவருகிறேன். இதில் கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார். சூதாட்டம் பற்றிய படம். அடுத்து ‘சிம்பா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். இதில் பிரேம்ஜி அமரனும் நடிக்கிறார். மலையாளத்தில், தேசிய விருது பெற்ற அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் ‘லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி’ என்ற படத்தில் நடிக்கிறேன். அங்கு அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. 

எல்லா வகையிலும் வித்தியாசமான படமாக இது இருக்கும். லார்ட் லிவிங்ஸ்டன் என்ற காட்டை ஏழு பேர் சேர்ந்து காப்பாற்றுவதுதான் கதை. நான் சாகசம் செய்வதில் ஆர்வம் கொண்ட தமிழ்க்காரனாக நடிக்கிறேன். எனது கேரக்டர் பெயர் சண்முகம் இளங்கோவன். சாம் என்று அழைப்பார்கள். படத்தில், நான் தமிழிலேயே பேசுகிறேன். என்னுடன், குஞ்சக்கோ போபன், நெடுமுடிவேணு, வினோத் ஜோஸ், ரீனு மாத்யூஸ், ஜேக்கப், சன்னி வேய்ன் , சுதீர் கரமன்னா நடிக்கிறார்கள். என்று பெருமையோடு பேசுகிறார் பரத். 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top