Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
மக்கள் செல்வன்- இனி சங்கத்தமிழனாக - விஜய் சேதுபதி!

SooriyanFM Gossip - மக்கள் செல்வன்- இனி சங்கத்தமிழனாக - விஜய் சேதுபதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

410 Views
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வரவுள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.

இந்தத் திரைப்படத்ததின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர்.ஒளிப்பதிவு வேல்ராஜ்.விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். நம்ம விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனத் தகவல்.

இந்தத் திரைப்படத்தின் பெயர் அருமையாக உள்ளது எனவும், மக்கள் செல்வனுக்கு, நன்கு பொருந்தக் கூடிய தலைப்பு என்றும், ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top