Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
பிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்!

SooriyanFM Gossip - பிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

434 Views
இப்போதெல்லாம் அதிகமாக வெப் சீரீஸூக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தவண்ணம் உள்ளது.

அந்தவகையில் நடிகர் பிரச்சன்னா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் தலைப்பு 'திரவம்'.இந்த அதிரடித் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் நடிகர் பிரசன்னாவுடன், நடிகை இந்துஜா மற்றும் காளிவெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனராம்.பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்த வெப் சீரிஸ் வரும் 21ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top