Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
சீசன் 3 பிக்பாஸ்க்கு 100 கோடி சம்பளம் - ஜூன் இல் ஆரம்பம்!

SooriyanFM Gossip - சீசன் 3 பிக்பாஸ்க்கு 100 கோடி சம்பளம் - ஜூன் இல் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,193 Views
உலகம் முழுதும் எல்லோராலும் பேசப்பட்ட மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்.
இப்போது 3 ஆவது சீசன் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வகையில், தமிழில் இரண்டு சீசனையும், நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
எனவே இந்த முறை நடிகை நயன்தாரா தொகுத்து வழங்கவுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் ,இந்த 3வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம். மேலும் இதைத் தொகுத்து வழங்க உலக நாயகனுக்கு 100 கோடி ரூபா சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 3வது சீசனுக்கான ப்ரோமோவும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top