Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
உங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா?

SooriyanFM Gossip - உங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,494 Views
ஆங்கில எழுத்துக்களின் ஒன்றான '‘S’' இல்  ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள்,  மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் அன்பாகப் பேசாத தெரியாது. அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவார்களா. 

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், அதிக இரக்க குணமுடையவர்களாக இருப்பர். இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சினையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.

அத்துடன் தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்கள் விரும்ப மாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகமாக சந்தோஷமும், துன்பமும் அடைவார்கள். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top