Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் விரைவில்...

SooriyanFM Gossip - ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் விரைவில்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,684 Views
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான  கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருபவர். காக்கா  முட்டை, தர்மதுரை, கனா என, ரம்மி உள்ளிட்ட  பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம்.
தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம்.

ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிக்கரைத் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top