Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
கைதியான- கார்த்தியின் கதை!

SooriyanFM Gossip - கைதியான- கார்த்தியின் கதை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

671 Views
'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் திரைப்படம் கைதி.

நாயகியே இல்லாத இந்தத் படத்தின் படப்பிடிப்பு, மிக வேகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிறையில் கைதியாக இருக்கும் கார்த்தியும், அவருடைய நண்பர்களும், நான்கு மணி நேரத்திற்குள், எவ்வாறு சிறையிலிருந்து தப்புகிறார்கள் என்பதுதான் கதை.


நடிகர் கார்த்தியுடன், நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உட்பட, இன்னும் பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தத் படத்தின், தொழில்நுட்ப பணிகள் எல்லாம், இப்போது ஆரம்பிக்கப்படவுள்ளதாக, திரைப்படக் குழு அறிவித்துள்ளது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top