Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
பழி வாங்கத் துடிக்கும் சத்தியராஜ்

SooriyanFM Gossip - பழி வாங்கத் துடிக்கும் சத்தியராஜ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

976 Views
பல கதாபாத்திரங்களில் கலக்கியுள்ள நடிகர் சத்தியராஜ், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

`தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருடைய மகளாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சார்லி நடிக்கிறார். தீரன் இயக்குகிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top