Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
தளபதி 63 பற்றி மனம் திறந்த நடிகர்!

SooriyanFM Gossip - தளபதி 63 பற்றி மனம் திறந்த நடிகர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

682 Views
'தளபதி 63' இன் படப்பிடிப்பு, மிகவும் வேகமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை நாம் அறிந்த விடயம்.இதில், தளபதி விஜய், கால்பந்து வீரராகவும், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான, கு.ஞானசம்பந்தம் நடித்துவருகிறார்.

இந்தத் திரைப்படம் குறித்து, அவர் கூறியிருப்பதாவது, "இந்தப் படம் வந்தபிறகு,கால்பந்து விளையாட்டுக்கு, நிச்சயம் ஒரு ஏற்றம் வரும் என நம்புகிறேன்' என்றுள்ளார்.

நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் என ,பல பிரபலங்கள் நடித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு, இசைப்புயல் இசை.வரும் தீபாவளிக்கு திரைப்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top