Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
நேர்கொண்ட பார்வை நடிகையின் அடுத்த திரைப்படம்!

SooriyanFM Gossip - நேர்கொண்ட பார்வை நடிகையின் அடுத்த திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

251 Views
விஷால், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

இந்நிலையில் அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறதாம்.

கதாநாயகியாக, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.

அப்போ நம்ம சமந்தா இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இரும்புத்திரை 2 படத்தில், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இரும்புத்திரை மட்டுமல்லாமல், துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், சிவகார்த்திகேயனை வைத்து ,ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top