Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

262 Views
சிவகார்த்திகேயன் நடித்து முடித்த `மிஸ்டர் லோக்கல்' படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
அவர் இப்போது நடித்து வரும் 2 படங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அடுத்து அவர், பாண்டியராஜ் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். 

இது, அவர் நடிக்கும் 16-வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த படத்தின் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில், மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top