Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
விஜயின் அடுத்த படம் "தளபதி 64"

cinema gossip - விஜயின் அடுத்த படம் "தளபதி 64"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views
விஜய் - அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்நிலையில் தளபதி 63 படத்தை தொடர்ந்து மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் விஜய்  நடிக்க உள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வருகிறார். தளபதி 64 படத்தின் அதிகார்வப்பூர்வ  அறிவிப்பு விரைவில் அறவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top