Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
சிம்ரன், நிலாவுக்குப் பிறகு ப்ரியா தான் பொருத்தம் ; எஸ்.ஜே சூர்யா விளக்கம்

SooriyanFM Gossip - சிம்ரன், நிலாவுக்குப் பிறகு ப்ரியா தான் பொருத்தம் ; எஸ்.ஜே சூர்யா விளக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
நடிகை ப்ரியா பவானி சங்கர் என்னுடன் நடிக்க பயந்தது ஏன்? என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி வழங்கியுள்ளார்.
எனக்கும் ஒரு எலிக்கும் நடக்கும் போராட்டமே ‘மான்ஸ்டர்’ கதை. பகுதியான காட்சிகள் எலியை மையப்படுத்தியே இருக்கும். கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அஞ்சனம் அழகிய பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் ஈ, எறும்புக்கும் பாவம் நினைக்காத வள்ளலார் பக்தராக நான் நடித்துள்ளேன்.

எனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பது படம். என்னுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னதை வைத்து என்னுடன் ஜோடி சேர கதாநாயகிகள் தயங்குகிறார்களா? என்று கேட்கின்றனர். 

பிரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது, நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்து இருப்பார். அந்த எண்ணத்தில் குடும்பத்து குத்து விளக்காக நடிக்கும் நான் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிப்பது சரியாக இருக்குமா என்று தயங்கி இருக்கலாம்.

சிம்ரன், நிலாவுக்கு பிறகு எனக்கு பொருத்தமான ஜோடியாக அவர் இருந்தார். எனது முந்தைய படங்களைப்போல் இந்த படம் கவர்ச்சியாக இருக்காது. மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தேன். அதுபோன்ற வலுவான கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன். 2 ஆண்டுகளில் கதை பிடிக்காமல் 10-க்கும் மேற்பட்ட வில்லன் வேடங்களை தவிர்த்து இருக்கிறேன். குஷி, வாலி படங்களின் 2-ம் பாகம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்றும் எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top