Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
இந்தியன் 2 - பொங்கலுக்கு வரும் எனத் தகவல்!

SooriyanFM Gossip - இந்தியன் 2 - பொங்கலுக்கு வரும் எனத் தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

527 Views
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படத்தை, லைகா நிறுவனம் இடைநிறுத்தியது எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, இந்தப் படத்தை, ரிலையன்ஸ் அல்லது சன்பிக்சர்ஸ் நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது கிடைத்துள்ள தகவலின்படி, மீண்டும் லைகா நிறுவனமே, இந்தப் படத்தை தொடரவுள்ளதாகவும், இயக்குனருக்கும், சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கருத்துவேறுபாடுகள், ஒருவாறு பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , 2021 ஆம் ஆண்டு, பொங்கல் அன்று திரைப்படத்தை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் ,கமல்ஹாசன், தற்போது 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதால், இன்னும் மூன்று மாதம் கழித்தே,அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும், அதுவரை திரைப்படத்தின் ஏனைய காட்சிகளைப் படமாக்க, ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top