Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார்

Sooriyan Gossip - 5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

211 Views
மின்கலன் மூலம் இயங்கும், மொத்தமாக 5  இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார் ஒன்றை, ஜேர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. 
உலக நாடுகள் சமாகாலத்தில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைங்களில், போக்குவரத்து நெரிசலும் ஒன்றாகும். சனத்தொகைக்கு ஏற்ப வாகனங்களின் புழக்கங்களும் அதிகரித்து விட்டன.

போக்குவரத்தில் எதிர்நோக்கும் தாமதங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி, குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top