Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
விருப்பமில்லாமல் நடித்தேன் விக்ரமுடன்-ஐஸ்வர்யா ராஜேஷ்!

SooriyanFM Gossip - விருப்பமில்லாமல் நடித்தேன் விக்ரமுடன்-ஐஸ்வர்யா ராஜேஷ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,965 Views
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'சாமி 2'. 

நமக்குத் தெரியும் முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.இரண்டாம் பாகத்தில் நடிக்க அவரைக் கேட்ட போது, தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததால் நடிக்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில், த்ரிஷாக்குப் பதிலாக,ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். ஆனால்,அவருக்கும் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது சாமி 2 .

இந்த நிலையில், ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில்,'சாமி 2' படத்தில் நடிக்க எனக்கு கொஞ்சமும் விருப்பம் இருக்கவில்லை.யாரும் நடிக்க முன்வராத காரணத்தினாலும்,படக்குழுவினர் கேட்டதற்காகவும் தான் நடிக்க சம்மதித்தேன் என்றும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top