Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
ஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்!!!

SooriyanFM Gossip - ஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

791 Views
ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்கொட்டின்  இயக்கத்தில் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'The Extraordinary Journey Of The Fakir'  இந்த திரைப்படம் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  

இயக்குனர் கென் டிவிட்டரில் 'The Extraordinary Journey Of The Fakir' ஸ்பெயினில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அங்கு தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனரின் பதிவைப்பார்த்த தனுஷ் கென் ஸ்காட்டுக்கு நன்றி,‘இந்த வெற்றி உங்களால் சாத்தியமாகியிருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் 'The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம் ஜூன் 21ம் திகதி தமிழில் வெளிவரவுள்ளது என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top