Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை?

SooriyanFM Gossip - இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

669 Views
சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங் கற்றாழை, இரயில் கற்றாழை என கற்றாழை பலவகைப்படும்.
கற்றாழையானது முக அழகிற்கு மட்டுமல்லாது அழகுசாதன தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுவாக சிலருக்கு உடலில் உள்ள கருமை நிறம் நீங்குவதற்கு இக்கற்றாழை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கற்றாழை சாற்றை கருமை நிறமுள்ள இடத்திற்கு தடவி வந்தால் கருமை நீங்கும்.


கண் எரிச்சல் உள்ளவர்கள் கற்றாழையை தட்டையாக நடுவாக வெட்டி கண்ணில் வைத்து சிறிது நேரமிருந்தால் கண் எரிச்சல் குறையும்.

பாத வெடிப்பு உள்ளவர்கள் வெடிப்புள்ள இடத்தில் தினமும் கற்றாழை சாற்றை தடவி வந்தால் வெடிப்பு உள்ள தடம் மறையும்.

தேங்காய் எண்ணெயில் கற்றாழையை சிறுதுண்டுகளாக வெட்டி போட்டு காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.

தூக்கமின்றி இருப்பவர்கள் இந்த எண்ணையை தலையில் தடவி வந்தால் சிறப்பான நிம்மதியாக தூக்கம் வரும்.

கீறல்கள் காயங்கள் தீக்காயங்கள் ஏற்படின் கற்றாழை சாற்றை பூசினால் காயங்கள் விரைவில் குணமடையும்.

அதனால் மருத்துவகுணங்கள் நிறைந்த கற்றாழையை முடிந்தவரை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top