Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
அக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்

SooriyanFM Gossip - அக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,731 Views
ஜோதிகா மற்றும் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார்.

இந்த செய்தி தற்பொழுது தமிழ் சினிமாவுலகில் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
ஜோதிகா நடிக்கும் இந்தப் படத்தில், அவருடன் மைத்துனர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இருவரும் அக்காள்-தம்பி வேடங்களில் நடிக்கிறார்கள்., படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இவர், கமல்ஹாசன் நடித்த `பாபநாசம்` படத்தை இயக்கியவர்.

அத்துடன், ஜோதிகா-கார்த்தியுடன் சத்யராஜ், சீதா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கார்த்தி ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை நடந்தது. இப்போது, அது முடிவாகி விட்டது. கதாநாயகியாக நிகிலா விமல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, கோவாவில் எடுக்கப்பட்டதுடன், இப்போது, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

திகில், அதிரடி சண்டை காட்சிகள் கலந்து, குடும்ப உறவுகளின் மேன்மையை சித்தரிக்கும் படம், இது. சூரஜ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஒரு நல்ல குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட படம் விரைவில் நமக்காகவும்..

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top