Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
கணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு

SooriyanFM Gossip - கணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
விமான விபத்தில் கணவரை பறிகொடுத்த பெண் ஒருவர், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம், எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

தொடர்ச்சியாக இந்த ரக விமானங்கள் விபத்து உள்ளாக்குவதால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்த விபத்துக்களுக்கு விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

முக்கிய போக்குவரத்து சேவையில் ஈடுபடும் விமானங்கள் எந்த குறைபாடும் இன்றி இருப்பதை கவனிக்க வேண்டிய கடமை, குறித்த நிறுவனத்திற்கு மிகவும் அதிகம் உள்ளது. இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்தேறிய விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண், தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு, போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கானது போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top