Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
இணையத்தைக் கலக்கும் தளபதியின் காரியம் ; கொண்டாடும் இரசிகர்கள்

SooriyanFM Gossip - இணையத்தைக் கலக்கும் தளபதியின் காரியம் ; கொண்டாடும் இரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,216 Views
சினிமாத்துறையிலுள்ள எல்லா பிரபலங்களும் எல்லா விடயங்களிலும் ஈடுபடுவதில்லை. சிலர் மட்டுமே அவ்வப்போது தங்களால் முடிந்தளவு உதவிகளை வழங்கி வைப்பார்கள். அந்த சேவைகளை மனப்பூர்வமாக செய்வார்கள்.

அந்த வகையில், நடிகர் விஜய் இப்பொழுது அனைவரும் பேசும்படியாக ஒரு விடயத்தில் ஈடுபட்டுள்ளார். அது இணையத்தில் இப்பொழுது வைரலாக மாறியுள்ளது.
தளபதி விஜய் வழமையாகவே ஆண்டுதோறும் தொழிலாளர் தினத்தில், உழைப்பாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில், தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வைத்துள்ளார்.

இதற்காக சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு 1000 ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டன. சில்வர் குடமும் பரிசாக அளிக்கப்பட்டது.

விஜய் படப்பிடிப்பில் தீவிரமாக இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. எனவே அவர் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பரிசுப்பொருட்களை வழங்கினார். விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இது அவருக்கு 63-வது படம் ஆகும். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அடுத்த மாதம் 22-ஆம் திகதி விஜய் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பையும் விஜய் தோற்றத்தையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும், தற்பொழுது விஜய் செய்துள்ள இந்த பணியாள், இன்னும் நல்ல வரவேற்பு படத்துக்கு கிடைக்கும் என்று இரசிகர்கள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top