Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
நான் எப்பொழுதும் அவரின் ரசிகன் - நெகிழ வைத்தது கோவிந்த் வசந்தின் பக்குவம்.

SooriyanFM Gossip - நான் எப்பொழுதும் அவரின் ரசிகன் - நெகிழ வைத்தது கோவிந்த் வசந்தின் பக்குவம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views
96 படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, ''அந்த இசையமைப்பாளரின் ஆண்மையில்லாத்தனத்தை இது காட்டுகிறது'' என கடுமையான விமர்சித்திருந்தார்.
இது பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

''இசைஞானி எப்படிப் பேசியிருந்தாலும், நான் எப்போதும் இளையராஜா ரசிகன் தான் என கூறி, தளபதி படத்தின் பாடல் ஒன்றை வயலினில் அருமையாக வாசித்து அசத்தியுள்ளார் கோவிந்த் வசந்த்.''

அவரின் இந்த பக்குவம் மற்றும் பணிவான குணத்தை பார்த்து, பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top