Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா? - கணவர் எடுத்த முடிவு

SooriyanFM Gossip - லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா? - கணவர் எடுத்த முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

497 Views
சர்ச்சையான கருத்துக்கள் மூலம், உடனடியாக பிரபலமாகும் நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனியானதொரு இடமுள்ளது. 

தமிழ்த் திரைப் பட உலகின் அம்மா நடிகைகளில் ஒருவரான இவர், சில படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.

‘'ஆரோகணம்'’, ‘'நெருங்கி வா முத்தமிடாதே'’, ‘அம்மணி’ ஆகிய 3 படங்களை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியும் உள்ளார். தற்போது, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த படத்தில் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் '‘ஆடுகளம்'’ கிஷோர், ‘'கோலி சோடா'’ கிஷோர், ''ஸ்ரீரஞ்சனி'' ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இதில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை. இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“கடந்த 2015 ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த மழை வெள்ள சேதத்தை கருவாக கொண்ட படம், இது. படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்து முடிவைத்துள்ளன. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் பெருமழை வெள்ள காட்சிகளை படமாக்குவதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் ஒரு பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 12 லட்சம் லீட்டர் தண்ணீரை கிணறுகளில் இருந்து எடுத்து வந்து, அரங்குக்குள் நிரப்பினோம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

படத்தில் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். எனினும் நடித்துக்கொண்டே டைரக்டும் செய்வது, ரொம்ப சிரமம். அதனால் நீ நடிக்க வேண்டாம். படத்தை இயக்கினால் மட்டும் போதும். நீ நடிப்பதாக இருந்தால், நான் படத்தை தயாரிக்க மாட்டேன்” என்று என் கணவர் நான் நடிப்பதற்கு தடை விதித்து விட்டார்.

அந்த தடையை நான் மீற விரும்பவில்லை. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என, லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top